தூசுக்காற்று குவளைtūcukkāṟṟu kuvaḷai aerosol can
சாம்பல் கொள்கலம்cāmpal koḷkalam ashtray
குழந்தை எடை எந்திரம்kuḻantai eṭai entiram baby scale
பந்துpantu ball
பலூன்palūṉ balloon
வளையல்vaḷaiyal bangle
இரட்டைக்கண்நோக்கிiraṭṭaikkaṇnōkki binocular
போர்வைpōrvai blanket
கலப்பான்kalappāṉ blender
புத்தகம்puttakam book
விளக்குviḷakku bulb
குவளைkuvaḷai can
மெழுகுவர்த்திmeḻukuvartti candle
மெழுகுவர்த்தித் தாங்கிmeḻukuvarttit tāṅki candleholder
பெட்டிpeṭṭi case
கவண்kavaṇ catapult
சுருட்டுcuruṭṭu cigar
சிகரெட்cikareṭ cigarette
காபி ஆலைkāpi ālai coffee mill
சீப்புcīppu comb
கிண்ணம்kiṇṇam cup
தட்டு துடைக்கும் துண்டுtaṭṭu tuṭaikkum tuṇṭu dish towel
பொம்மைpom'mai doll
குள்ள மனிதன்kuḷḷa maṉitaṉ dwarf
முட்டைக் கோப்பைmuṭṭaik kōppai egg cup
மின்சார ஷேவர்miṉcāra ṣēvar electric shaver
விசிறிviciṟi fan
திரைப்படச் சுருள்tiraippaṭac curuḷ film
தீ அணைப்பான்tī aṇaippāṉ fire extinguisher
கொடிkoṭi flag
குப்பைப் பைkuppaip pai garbage bag
கண்ணாடி சில்லைkaṇṇāṭi cillai glass shard
மூக்குக் கண்ணாடிmūkkuk kaṇṇāṭi glasses
தலையைக் காயவைக்கும் கருவிtalaiyaik kāyavaikkum karuvi hair dryer
துளைtuḷai hole
வளைகுழாய்vaḷaikuḻāy hose
இஸ்திரி கருவிistiri karuvi iron
சாறு பிழிகருவிcāṟu piḻikaruvi juice squeezer
சாவிcāvi key
சாவி வளையம்cāvi vaḷaiyam key chain
கத்திkatti knife
கூண்டு விளக்குkūṇṭu viḷakku lantern
அகராதிakarāti lexicon
மூடிmūṭi lid
லைஃப்புவாய்laiḥppuvāy lifebuoy
தீமூட்டிtīmūṭṭi lighter
உதட்டுச் சாயம்utaṭṭuc cāyam lipstick
சாமான்கள்cāmāṉkaḷ luggage
உருப்பெருக்கிக் கண்ணாடிurupperukkik kaṇṇāṭi magnifying glass
தீப்பெட்டிtīppeṭṭi match
பால் பாட்டில்pāl pāṭṭil milk bottle
பால் குவளைpāl kuvaḷai milk jug
சிற்றுருciṟṟuru miniature
கண்ணாடிkaṇṇāṭi mirror
கலவைக் கருவிkalavaik karuvi mixer
எலிப்பொறிelippoṟi mouse trap
நெக்லஸ்neklas necklace
செய்தித்தாள் தாங்கிceytittāḷ tāṅki newspaper stand
சூப்பானைcūppāṉai pacifier
கொண்டிப்பூட்டுkoṇṭippūṭṭu padlock
சிறுகுடைciṟukuṭai parasol
கடவுச்சீட்டுkaṭavuccīṭṭu passport
முக்கோணக்கொடிmukkōṇakkoṭi pennant
படச் சட்டகம்paṭac caṭṭakam picture frame
குழாய்kuḻāy pipe
பானைpāṉai pot
ரப்பர் பேண்ட்rappar pēṇṭ rubber band
ரப்பர் வாத்துrappar vāttu rubber duck
சேணம்cēṇam saddle
ஊக்குūkku safety pin
சிறு தட்டுciṟu taṭṭu saucer
காலணி தூரிகைkālaṇi tūrikai shoe brush
சல்லடைcallaṭai sieve
சோப்புcōppu soap
சோப்புக் குமிழிcōppuk kumiḻi soap bubble
சோப்புப் பெட்டிcōppup peṭṭi soap dish
ஸ்பாஞ்ச்spāñc sponge
சர்க்கரைக் கிண்ணம்carkkaraik kiṇṇam sugar bowl
உடுப்புப்பெட்டிuṭuppuppeṭṭi suitcase
அளவு நாடாaḷavu nāṭā tape measure
கரடி பொம்மைkaraṭi pom'mai teddy bear
விரல் கவசம்viral kavacam thimble
புகையிலைpukaiyilai tobacco
கழிப்பறைக் காகிதம்kaḻippaṟaik kākitam toilet paper
விசை விளக்குvicai viḷakku torch
துவாலைtuvālai towel
முக்காலிmukkāli tripod
குடைkuṭai umbrella
அலங்காரக் குவளைalaṅkārak kuvaḷai vase
கைத்தடிkaittaṭi walking stick
தண்ணீர் குழாய்taṇṇīr kuḻāy water pipe
பூவாளிpūvāḷi watering can
மலர் வளையம்malar vaḷaiyam wreath